தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார். 1938-1939 களில் இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது. தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய கருத்துகளடங்கிய இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது.
இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார். நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார். இக்கதையை அவசியம் அனைவரும் படித்துப் பாருங்கள்.
Questo è un altro romanzo classico, chiamato Dhiyaga Boomi, di Kalki Ra Krishnamurthy, uno dei più grandi scrittori tamil moderni della nostra età. Non dobbiamo spiegare niente di Kalki e delle sue opere... È ben noto a tutti. Speriamo che ti piaccia il romanzo sul tuo cellulare Android, per favore valuta questa app e lascia i tuoi preziosi commenti e feedback. A proposito dell'App, MOTORE DI RENDERING DEL TESTO TAMIL Tutte queste storie sono rese in stile libro con un chiaro testo tamil che rende l'esperienza di lettura una beatitudine. PREFERENZE DI LETTURA È possibile modificare le dimensioni e gli sfondi dei caratteri in base alle proprie preferenze. Di seguito è riportato il set di modalità di lettura disponibili. Luce del giorno Modalità notturna Seppia Moderno ALTRE CARATTERISTICHE È possibile aggiungere e gestire segnalibri per visitare nuovamente le pagine di lettura, inoltre è possibile aprire l'ultima pagina di lettura ogni volta. Le pagine appariranno in modalità a schermo intero, è possibile girare scorrendo a sinistra e a destra. Si prega di valutare noi e lasciare i vostri preziosi commenti. Saremo lieti di migliorare l'app dai tuoi suggerimenti e commenti.
cronologia delle versioni
- Versione 13.0 pubblicato il 2016-06-26
Tipi di carattere aggiuntivi - 5 nuovi tipi di carattere aggiunti, Impostazioni modificate - Ora è molto facile cambiare font e modalità di sfondo, Dimensioni dell'app ridotte - Compilato con sdk più recente per prestazioni migliori - Versione 1.0 pubblicato il 2011-12-30
Diverse correzioni e aggiornamenti
Dettagli del programma
- Categoria: Istruzione > Strumenti di riferimento
- Editore: Sudhakar Kanakaraj
- Licenza: Gratuito
- Prezzo: N/A
- Versione: 13.0
- Piattaforma: android