Sirantha Sirukathaigal 1000+ 1.1

Licenza: Gratuito ‎Dimensioni del file: 9.96 MB
‎Valutazione utenti: 0.5/5 - ‎1 ‎Voti

வணக்கம்,

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி படிக்ககூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல சிறந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்த செயலி. இதில் தமிழில் தலை சிறந்த எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் உருவான கதைகள், குழந்தைகளுக்கான நீதி கதைகள், ஆன்மீகக் கதைகள் என பல பிரிவுகளில் இருந்தும் கதைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்கள் நேரத்தை பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்ற இந்த செயலி உதவும் என நான் நம்புகிறேன். அனைவரும் படித்து பயன்பெறவும்.

நன்றி...!

பிரிவுகள்: ----------------- சுஜாதா கதைகள் ஜெயகாந்தன் கதைகள் ஜெயமோகன் கதைகள் புதுமைபித்தன் கதைகள் குழந்தைகள் கதைகள் நீதிக் கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் அறிவுக் கதைகள் காதல் கதைகள் பேய் கதைகள் ஆன்மீக கதைகள் பைபிள் கதைகள்

Questa applicazione è la raccolta dei migliori racconti tamil di tutte le categorie.

Categorie: -------------- Storie di Sujatha Storie di Jeyakanthan Geyamohan semina Storie di Puthumaipithan Stroie per bambini Storie morali Storie di Panchathanthira Storie di saggezza Storie d'amore Storie di fantasmi Storie spirituali Storie bibliche

Per saperne di più: ---------------- Modificare il tema Condividi storie su Facebook, Whatsapp, Gmail e altro ancora Leggi le storie in modalità chiaro e scuro Aggiungi un segnalibro alle tue storie preferite e a molte altre funzionalità...

குறிப்பு: இந்த கதைகள் அனைĪஇந்த கதைகள் அனைத்தும் வலைதளங்களில் இருந்து சேகரிக்கப்படவையே. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.

cronologia delle versioni

  • Versione 1.1 pubblicato il 2016-07-21

Dettagli del programma