Solaimalai Ilavarasi - Kalki 19.0

Licenza: Gratuito ‎Dimensioni del file: N/A
‎Valutazione utenti: 4.3/5 - ‎3 ‎Voti

ஒரு நல்ல எழுத்தாளன் தனது கற்பனை வானில் பல காலங்கள் சஞ்சரித்து அதனுடன் ஐக்கியம் அடைந்து கருவாய், உருவாய் ஈன்று எடுக்கும் நாவல்களே அவனது செல்லப் பிள்ளைகள். அந்த வகையில் கல்கியின் கற்பனைப் பட்டறையில் உருவான அற்புத நாவல்களுள் ஒன்று தான் சோலை மலை இளவரசி. நிஜத்துக்கும், நிழலுக்கும் ஒரு நூல் இடை அளவு தான் வித்தியாசம் என்பதை இந்நாவலில் அழகாக சுட்டிக் காட்டி உள்ளார் கல்கி. ஒரு சராசரி மனிதன் நிகழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்கும் இடையில் அடிக்கடி சென்று வரும் பயணமே இக்கதையின் கரு. பூர்வ ஜென்ம ஞாபகங்களை கருவாகக் கொண்ட எண்ணற்ற கதைகளை நாம் இக்காலத்தில் படித்து இருக்கலாம். ஆனால் அக்காலத்திலேயே அதனைக் கருவாகக் கொண்டு கதையை அமைத்த வெகு சில எழுத்தாளர்களில் கல்கியும் ஒருவர். அது மட்டும் அல்ல உண்மையான காதலர்கள் இறந்தாலும் காதல் சாவதில்லை அது ஜென்ம, ஜென்மமாய் தொடர்ந்து வரும் என்பதற்கு இந்த நாவல் ஒரĬ#2965;ு இந்த நாவல் ஒரு உதாரணம். உண்மைக் காதலர்கள் அனைவரும் அவசியம் பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டிய நாவல் இது. காதல் என்பது வெறும் ஆர்மோன்களின் விளையாட்டு என்று பேசித் திரியும் விந்தை மனிதர்கள் கூட இந்த நாவலை முழுமையாகப் படித்து முடித்த பின் அதனை ஆத்மாவின் ராகம் என்று உணருவார்கள். ஆக அவசியம் அனைவரும் படித்துப் பாருங்கள் கல்கியின் பெருமை மட்டும் அல்ல காதலின் பெருமையும் கூட உங்களுக்கே புரியும். Ramaswamy Aiyer Krishnamurthy, meglio conosciuto con il suo pseudonimo Kalki, era uno scrittore, giornalista, poeta, critico e attivista indipendentista indiano tamil. È l'un l'altro romanzo classico di Kalki, reso nel mio motore di testo tamil, non devo spiegare nulla sul grande scrittore kalki e le sue opere. È ben noto a tutti. Spero che ti piaccia questo romanzo sul tuo cellulare Android. Puoi scaricare gratuitamente il libro Solaimalai Ilavarasi - Kalki Tamil. A proposito dell'App, MOTORE DI RENDERING DEL TESTO TAMIL Tutte queste storie sono rese in stile libro con un chiaro testo tamil che rende l'esperienza di lettura una beatitudine. PREFERENZE DI LETTURA È possibile modificare le dimensioni e gli sfondi dei caratteri in base alle proprie preferenze. Di seguito è riportato il set di modalità di lettura disponibili. Luce del giorno Modalità notturna Seppia Moderno ALTRE CARATTERISTICHE È possibile aggiungere e gestire segnalibri per visitare nuovamente le pagine di lettura, inoltre è possibile aprire l'ultima pagina di lettura ogni volta. Le pagine appariranno in modalità a schermo intero, è possibile girare scorrendo a sinistra e a destra.

cronologia delle versioni

  • Versione 13.0 pubblicato il 2016-06-28
    Tipi di carattere aggiuntivi - 5 nuovi tipi di carattere aggiunti, Impostazioni modificate - Ora è molto facile cambiare font e modalità di sfondo, Dimensioni dell'app ridotte - Compilato con sdk più recente per prestazioni migliori
  • Versione 1.0 pubblicato il 2011-12-29
    Diverse correzioni e aggiornamenti

Dettagli del programma